Take a fresh look at your lifestyle.

ஆடம்பர செலவை குறைத்திடுக : கமல்

76

ஆடம்பர செலவை குறைத்திடுக : கமல்
சினிமாவில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடிகர் கமலஹாசன் அறிக்கை மூலம் கூறியது, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்கு வரத்து, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் இந்திய சினிமாத்துறை தென்னதி வருகிறது. எனவே தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து, சரியாக திட்டமிடலுடன் படப்பிடிப்பை நடத்தி, உள்ளூரில் முடிக்க வேண்டிய காட்சிகளுக்கு வெளிநாடு செல்வதையும் தவிர்த்து சிக்கனமாக செயல்பட்டால் சினிமாவை காப்பாற்ற முடியும் என்றார்.