“அடேய், முதல்வர் விஜய்யவே இப்படி ஒரு ஆட் ப்ராப்பர்ட்டியா மாத்திட்டீங்களே!” அப்படின்னு தான் சொல்லத் தோணுது.
“அடேய், முதல்வர் விஜய்யவே இப்படி ஒரு ஆட் ப்ராப்பர்ட்டியா மாத்திட்டீங்களே!”
அப்படின்னு தான் சொல்லத் தோணுது.
‘தி சென்னை சில்க்ஸ்’ நிறுவனம் விஜய்யோட அந்த ஸ்டைலிஷ் கறுப்பு கோட்-சூட் லுக்கை வைச்சு, “CM VIJAY Look” அப்படின்னு ஒரு புது காம்போ ஆஃபரையே இறக்கிட்டாய்ங்க. இதுல வெள்ளை சட்டை, கறுப்பு கோட், பேண்ட், பெல்ட், ஷூ-ன்னு எல்லாத்தையும் சேர்த்து 3,999 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜா விக்கிறாய்ங்க.
அரசியல்ல அவர் பிஸியா இருந்தாலும், அவரோட அந்த செம மாஸான லுக்கை வைச்சு மக்கள்கிட்ட ஈஸியா ரீச் ஆகலாம்னு பிளான் பண்ணி, மொத்த கெட்டப்பையும் அப்படியே ஒரு பிரைஸ் டேக் போட்டு விளம்பரமா மாத்திட்டாய்ங்க. இதைப் பார்க்கும்போது, ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமா இருந்தாலும், ஒரு பக்கம் விளம்பரத்துக்காக எதையும் செய்வாங்களோன்னு யோசிக்க வைக்குது