Take a fresh look at your lifestyle.

காஞ்சனா 4 படத்தின் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

76

காஞ்சனா 4 படத்தின் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார் . இதில் அவருடன் பூஜாஹெக்டே, நோரா பதேகி ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிரடியான போஸ்டரை தனது இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.த்ரில்லிங்கான பின்னணி கொண்ட அந்த போஸ்டரில் லாரன்ஸ் சிக்ஸ் பேக் உடலுடன் இரண்டு கைகளிலும் சங்கிலியுடன் ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் . அதோடு, காஞ்சனா 4 படத்தில் பயம் மற்றும் மெய்சிலிர்ப்பின் உண்மையான கலவையை உணருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் இசை மற்றும் பிரத்யேக அப்டேட்டுகள் விரைவில் வெளியாகின்றன என்று அவர் பதிவிட்டுள்ளார்.