வெப்பத்தை சமாளிக்க குளியல்
மயிலாடுதுறையில் கோடை வெப்பத்தை சமாளிக்க மாயூரநாதர் கோயில் யானைக்கு சிறப்பு குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.
தண்ணீரில் படுத்து உற்சாகமாக நீராடிய யானை, தன் தலையில் தண்ணீரை வாரி இறைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்டது
விலங்குகள் மற்றும் பறவைகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வெப்பத் தணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.