சட்ட விரோதமாக மணல் பதுக்கல் PoliticalTamilnadu News By Vijay Talkies Last updated Apr 28, 2026 3 Share சட்ட விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், 15 நாட்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. 3 Share