Take a fresh look at your lifestyle.

மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை

2

 

மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை

தஞ்சாவூர்: காதல் விவகாரத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கு சென்ற ஆசிரியையான காவியாவை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த இளைஞர் அஜித்குமார்

சமீபத்தில் அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், தன் உறவினர்களுடன் சேர்ந்து பழிக்கு பழியாக வெட்டி படுகொலை செய்த காவியாவின் தந்தை; கொலை செய்து விட்டு 4 பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரண்