Take a fresh look at your lifestyle.

நண்பன் நடிகர் விஜய் சேதுபதி – யுடனான எனது நட்பு கூத்துப் பட்டரையிலிருந்து தொடர்கிறது…

2

நண்பன் நடிகர் விஜய் சேதுபதி – யுடனான எனது நட்பு கூத்துப் பட்டரையிலிருந்து தொடர்கிறது…

நேற்று (24/04/2026 ) எவ்வித முன்னறிவிப்புமின்றி எனது இல்லத்திற்கே வந்து, எனக்கு *பிறந்தநாள் வாழ்த்துக் கூறி, என்னையும் எனது குடும்பத்தினரையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய நண்பன் விஜய்சேதுபதிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!…

உனது பேரன்புக்கு பெருநன்றி நண்பா!…

_ நடிகர் முத்துக்குமார்.