Take a fresh look at your lifestyle.

தவறான ரெயிலில் ஏறிவிட்டால்: ஹன்சிகா ஓப்பன் டாக்

108

தவறான ரெயிலில் ஏறிவிட்டால்: ஹன்சிகா ஓப்பன் டாக்
நடிகை ஹன்சிகா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் ஹன்சிகா அளித்துள்ள ஒரு பேட்டியில்,சோஹேல் கதுரியாவை விவாகரத்து செய்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தவறான ரெயிலில் ஏறிவிட்டால், அதில் இருந்து கொண்டு துன்பப்படுவதை விட இறங்கி விடுவது நல்லது. பிரிவுக்கு பின் மனதளவில் மேம்பட்ட நிலையில் இருக்கிறேன். பொதுமக்களின் பார்வையை விட, நம் வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும்.பிரிவின் விபரங்கள் தனிப்பட்ட தாகவே இருக்கட்டும். இந்த நேரத்தில் என் தாயும், சகோதரரும் துணையாக நின்றனர் என்றார்.