Take a fresh look at your lifestyle.

பட கேரக்டர்களை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி

119

பட கேரக்டர்களை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர காட்சிகளை விஜய் சேதுபதி வெளியிட்டார்.1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின் பின்னால் அமைக்கப் பட்டுள்ள படத்தின் முக்கிய கதாபாத்திர ங்களின் வலுவான, உணர்ச்சி மிகுந்த காட்சிகளை வெளிப்படுத் துகிறது. இதில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, ‘பருத்தி வீரன்’ சரவணன், மாறன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு தர்புகா சிவா இசையமைத் துள்ளார்.டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.