Take a fresh look at your lifestyle.

ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா

107

 ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா
நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிகளின் பேத்தியும், நடிகை வனிதாவின் மகளுமான
ஜோவிகா, பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வனிதா இயக்கத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை தயாரித்திருந்தார். அம்மாவைப் போல் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட ஜோவிகா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் எம் எல் ராஜு இயக்கம் படத்தில் ஜோவிகா நடிக்க உள்ளார். படத்தில் இடம்பெறும் தனது தோற்றத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.