Take a fresh look at your lifestyle.

எல்ஐகே படம் வெற்றிக்கு பிரதீப் தான் காரணம்: விக்னேஷ் சிவன்

102

எல்ஐகே படம் வெற்றிக்கு பிரதீப் தான் காரணம்: விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவான படம் எல்ஐகே . கடந்த 10ம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியது, இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலி ருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் அவரால் தான் உருவானது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் மற்றும் வெற்றிக்கு பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை தான் காரணம் என்றார்.