சம்மர் லீவுக்கு டிமாண்டிகாலனி 3 வருது..
அருள்நிதி நடிப்பில்,அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற ‘டிமாண்டிகாலனி ’ ,டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது டிமாண்டி காலனி 3 உருவாகியுள்ளது.இதில் பிரியா பவானி சங்கர்,குருசோமசுந்தரம், ஜி.எம்.குமார்முத்துக்குமார் , ஸ்ரீகுமார் ,மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சவுத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கோடை கொண்டாட்ட மாக மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
Next Post