Take a fresh look at your lifestyle.

மிருணாள் தாக்கூருக்கு கை விலங்கு

3

மிருணாள் தாக்கூருக்கு கை விலங்கு
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்நடித்துள்ள‘டக்காயிட்’ படம் வரும் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி புரமோஷன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மும்பையில் நடந்த விழாவுக்கு மிருணாள் தாக்கூர் கை விலங்குடன் திடீரென போலீஸ் வேனில் இருந்து இறங்கி வந்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக அவர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டார் என்றதும் ரசிகர்களுக் கிடையே இருந்த பரபரப்பு அடங்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.