Take a fresh look at your lifestyle.

1000 கோடியை அள்ளிய துரந்தர்-2

129

1000 கோடியை அள்ளிய துரந்தர்-2
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான துரந்தர் தி ரிவென்ஞ்ச் திரைப்படத்தின் வசூல் ரூ.1088 கோடி என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பி62 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கடந்த மார்ச் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையால் இந்தப் படம் ரசிகர்களிடம் ஆதரவை பெற்றது. இதனால் ஒரு வாரத்தில் இப்படம் ரூ.1.088 கோடியை வசூலித்துள்ளது.இந்திய திரைப்படங்களில் அதிவேகமாக ரூ.1,000 கோடி வசூலித்த படமாக துரந்தர் தி ரிவென்ஞ்ச் வரலாறு படைத்துள்ளது.