Take a fresh look at your lifestyle.

எரிபொருள் தட்டுப்பாடு – பாகிஸ்தானில் 2 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.

119

எரிபொருள் தட்டுப்பாடு – பாகிஸ்தானில் 2 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.

சர்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை.

உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும்.

அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும், 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி

எரிபொருள் பயன்பாடு சிக்கன நடவடிக்கையாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு