Take a fresh look at your lifestyle.

5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ‘வவுல்ஸ்’

73

5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ‘வவுல்ஸ்’
காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக வவுல்ஸ் படம் உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குaமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ள னர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை உத்ரா புரொடுக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா வெளியிடுகிறார்.