Take a fresh look at your lifestyle.

டாக்ஸிக் பட ரிலீஸ் தேதி மாற்றம்

68

டாக்ஸிக் பட ரிலீஸ் தேதி மாற்றம்
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் , யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படம் வரும் 19-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதட்டம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. இந்த மாத வெளியிட்டில் பிரம்மாண்ட படம் என எதிர்பார்க்கப்பட்ட டாக்ஸிக் ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது