Take a fresh look at your lifestyle.

தயாரிப்பாளர் சங்க புதிய தலைவருக்கு குவியும் வாழ்த்து

82

தயாரிப்பாளர் சங்க புதிய தலைவருக்கு குவியும் வாழ்த்து
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கலைப்புலி தாணு, டி‌.ராஜேந்தர்,எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், பாலா, எல்.கே.சுதிஷ், டி.ஜி.தியாகராஜன்,தியாகராஜன், ஏ.எம். ரத்னம்,லிங்குசாமி, பாண்டிராஜ், எஸ்.ஆர். பிரபு, சரண்,ஹரி, டி.சிவா, பேரரசு, ஆர்.வி. உதயகுமார் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.