Take a fresh look at your lifestyle.

‘ டபுள் ஆக்குபன்சி’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது

98

‘ டபுள் ஆக்குபன்சி’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டபுள் ஆக்குபன்சி’ புதுமையான கதையம்சத்துடன் ரொமாண்டிக் பேண்டஸி படமான இதை அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின்தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.’பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் மிகவும் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.