Take a fresh look at your lifestyle.

நேரடியாக ஓடிடியில் வெளியான ஜி.வி. பிரகாஷ் படம்

76

நேரடியாக ஓடிடியில் வெளியான ஜி.வி. பிரகாஷ் படம்
இயக்குனர் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `லக்கி தி சூப்பர் ஸ்டார்’.இதில் தேவதர்ஷினி, மேக்னா சுமேஷ்,இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளனர்.இந்த நிலையில்,இப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.மாயமான நாய் குட்டி “லக்கி” அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்ள அதை ஜிவி பிரகாஷ் மீட்பதே படத்தின் கதை.