Take a fresh look at your lifestyle.

ரச்சிதா மகாலட்சுமியின் 99/66

85

ரச்சிதா மகாலட்சுமியின் 99/66
எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கி உள்ள படம் 99/66. இதில் சபரி, ரோகிந்த் ஆகியோர் ஹீரோவாகவும் ரச்சிதா மகாலட்சுமி ஹீரோயின் ஆக நடித்துள்ளனர். மேலும் கே.ஆர்.விஜயா, ஸ்ரீலேகா,சிங்கம்புலி, புஜ்ஜி பாபு, சாம்ஸ் ஆகியோருடன் எம்.எஸ்.மூர்த்தியும் நடித்துள்ளார்.படம் பற்றி எம்.எஸ். மூர்த்தி கூறியது, இந்த கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில்,66 வது நம்பர் வீட்டில் ஒரு அமானுஷ்யம் நடக்கும். அதனால் தான் இந்தப் படத்திற்கு ‘99/66’ என்று பெயர் வைத்துள்ளோம். இதுவரை சினிமாவில் காட்டப்படாத 500 புத்த துறவிகள் நடித்துள்ள னர். மேலும், ஏ.ஐ.-சி.ஜி.காட்சிகள் நவீன தொழில்நுட்பத் தில்,மிக பிரம்மாண்ட மாக உருவாக்கியுள் ளோம். வரும் மார்ச் 6-ந் தேதி ரிலீஸ் ஆகிறது என்றார்.