Take a fresh look at your lifestyle.

ஹனுமானாக ரிஷப் ஷெட்டி

82

ஹனுமானாக ரிஷப் ஷெட்டி
காந்தாரா-2 படத்தை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ‘ஜெய் ஹனுமான்’என்ற புராண கதையில் அனுமனாக நடிக்க உள்ளார். இது மிகவும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு புராண சூப்பர் ஹீரோ படமாகும். 2024-ம் ஆண்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஹனுமேன்’ படத்தின் தொடர்ச்சி யாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய படமாக உருவாகிறது.