Take a fresh look at your lifestyle.

திருப்பதியில் திரிஷா

114

திருப்பதியில் திரிஷா
சமீபகாலமாக திரை உலக பிரபலங்கள் திருப்பதி கோவிலுக்கு வருவது அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஏராளமான திரை நட்சத்திரங்கள் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து வரும் நிலையில் நடிகை திரிஷா நேற்று முந்தினம் பெருமாளை தரிசனம் செய்தார். திரிஷாவை கோவில்
வளாகத்தில் கண்ட பக்தர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அங்கு எடுத்த புகைப்படங்களை திரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.