Take a fresh look at your lifestyle.

10ம் ஆண்டு விழாவை கொண்டாடிய விசாரணை படக்குழு

138

10ம் ஆண்டு விழாவை கொண்டாடிய விசாரணை படக்குழு
வுண்டர் பார் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் சந்திரகுமாரின் ”லாக்கப்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ”விசாரணை” படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவு செய்துள்ளது. இதை நினைவுகூறும் விதமாக அப்படத்தின் படக்குழு, இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடினர். இதில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர்கள் தினேஷ், சமுத்திரக்கனி, கருணாஸ்,மூணார் ரமேஷ், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், இயக்குனர்கள் சரவண சுப்பையா,தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் ஆடியோ கலந்துகொண்டனர்.