Take a fresh look at your lifestyle.

சசிகுமாரின் “மை லார்ட்” படத்தை வெளியிடும் சூர்யா

129

சசிகுமாரின் “மை லார்ட்” படத்தை வெளியிடும் சூர்யா
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “மை லார்ட்”. இதில் சசிகுமார் மற்றும் சைத்ரா நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் அதன் டிரெய்லர் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.இன்று 13ம் தேதி வெளியாக உள்ள இந்தப்படத்தை 2டி என்டர்டெயின்மெ ன்ட் சார்பில் சூர்யா வெளியிடுகிறார்.