Take a fresh look at your lifestyle.

டாக்ஸிக் பட வெளிநாட்டு உரிமை ரூ.110 கோடிக்கு விற்பனை

131

டாக்ஸிக் பட வெளிநாட்டு உரிமை ரூ.110 கோடிக்கு விற்பனை
யாஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக் திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட் டுள்ளது. இது படத்தின் வியாபாரம் அதிக எதிர்பார்ப்போடு நடந்து வருகிறது. இதன் தெலுங்கு உரிமையை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ள நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பாரஸ் பிலிம் என்ற நிறுவனம் ரூ.110 கோடி வாங்கி உள்ளது.