Take a fresh look at your lifestyle.

பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் ரீலீஸ்

59

பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் ரீலீஸ்
பிரபுதேவா, வடிவேலு மற்றும் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்க கேஜிஆர் கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரித்து உள்ளார்.பிரபுதேவா, வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான ஹாரர் அட்வென்ச்சர் படமாக இது உருவாகி வருகிறது. நடிகர் பப்லு பிரித்திவி ராஜ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கேஜிஆர் நிறுவனத்தின் 4-வது படைப்பாக உருவாகும் இப்படத்தின் முதல் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் ப்ரோமோ என்ற இடத்தில் செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் படமாக்கப் பட்டுள்ளது