Take a fresh look at your lifestyle.

‘மெல்லிசை’ படம் 30ல் ரிலீஸ்

109

‘மெல்லிசை’ படம் 30ல் ரிலீஸ்
இயக்குனர் திரவ் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள ‘மெல்லிசை’ படம் நாளை 30 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.படம் பற்றி இயக்குநர் திரவ் கூறியது, இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான். ஒருகாலத்தில் நம்பிக்கை யுடன் ஒலித்த அவனது குரல், ஆண்டுகள் கடந்த பின்னர் சமரசங்கள், பயம் மற்றும் நிறைவேறாத ஆசைகளின் கீழ் ஒடுங்கி போகிறது. ஆனால், தோல்வியடைந்த சோர்ந்து போன தனது தந்தையை பார்க்க விரும்பாத அவனது எட்டு வயது மகள், உலகம் கொண்டாடும் ஒரு ஹீரோவாக அவனது வாழ்வை மாற்றுகிறாள். தந்தையும் மகளும் இணைந்து உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த கதை முடியும்போது ரசிகர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கும்” என்றார்.