Take a fresh look at your lifestyle.

“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு

97

“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ்,சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ள படம் காந்தி டாக்ஸ்.ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், கயோரிஸ் டிஜிட்டல், பிங்க் மூன் மீட்டர் ஸ்டுடியோஸ் மற்றும் மூவி மில் என்டர்டெயி ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை வலுவாக பிரதிபலிக்கிறது.வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது.வரும் 30 அன்று படம் ரிலீஸ் ஆகிறது.