Take a fresh look at your lifestyle.

பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹெஷாம்

97

பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹெஷாம்
இசையமைப்பாளர் சையத் ஹெஷாம் அப்துல் வஹாப், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், தற்போது பாலிவுட் திரையுலகில் கால்பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை ரவி உத்யாவர் இயக்கியுள்ளார். பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் உடன் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். ஹேஷம் இசையமைத்த பாடலை ஜூபின் நௌடியல், நீதி மோகன் பாடியுள்ளனர்