Take a fresh look at your lifestyle.

மம்மூட்டி,மோகன்லால் நடிக்கும்”பேட்ரியாட்” பட ரிலீஸ் தேதி

102

மம்மூட்டி,மோகன்லால் நடிக்கும்”பேட்ரியாட்” பட ரிலீஸ் தேதி
மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பேட்ரியாட் . 17 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணையும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று ரிலீஸ் ஆகவுள்ளது.இதன் அறிவிப்பு தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் ,ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியீட்டு வாழ்த்து தெரிவித்து ள்ளனர்.இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சாபூ பிலிம் நிறுவனங்கள் தயாரிக்கிறது.