Take a fresh look at your lifestyle.

விஜய் சேதுபதி, ஜெயராம்,நகுல் நடித்துள்ள காதல் கதை சொல்லவா

104

விஜய் சேதுபதி, ஜெயராம்,நகுல் நடித்துள்ள காதல் கதை சொல்லவா
சனில் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயராம், நகுல் நடித்துள்ள படம் “காதல் கதை சொல்லவா”. இதில் ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பெப்பர் மின்ட் நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ள படத்திற்க்கு ஷாஜன் ஒளிப்பதிவு செய்ய,ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இசையமைத்துள்ளனர். இந்த படத்துக்கு கண்மணி ராஜா வசனம் எழுதியுள்ளார்.மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது.