அட்லீ வீட்ல விசேஷம்..
தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது பாலிவுட் திரை உலகில் கலக்கி கொண்டு இருப்பவர் அட்லீ. பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லீ தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது பிரியா மீண்டும் 2-வதாக கர்ப்பம் அடைந்து உள்ளார். இந்த தகவலை அட்லீ தனது சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். அவருக்கு சமந்தா மற்றும் திரை உலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
Prev Post
Next Post
