Take a fresh look at your lifestyle.

சிலம்பம் சுற்றும் மாளவிகா மோகனன்

130

சிலம்பம் சுற்றும் மாளவிகா மோகனன்
சினிமாவில் பிசியாக இருக்கும் மாளவிகா மோகனன்,உடற்தகுதியில் மிகுந்த ஆர்வம்
கொண்டவர். தற்போது சிலம்பம் மீது அதிக ஆர்வம் காட்டும் அவர் அதன் சிறப்பு குறித்து கூறியது, ‘நான் சிறுவயது முதலே பிட்னஸ் ஆக இருப்பேன்.குழந்தை பருவத்தில் எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்றதால் என் உடல் எதற்கும் மிக எளிதாக ஒத்துபோகிறது. எடுத்துக்காட்டாக நான் தங்கலான் படத்தில் பழங்குடி கடவுளாக நடித்தேன்.அதில் என் கேரக்டருக்காக சிலம்பம் கற்றேன். அது ஒரு தற்காப்பு கலை. இப்போது சிலம்பம் என் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சிலம்பம் பயிற்சி செய்கிறேன். இதனால் சிலம்பம் என் உடற்பயிற்சியில் ஒரு பகுதியாகி விட்டது’ என்றார்.