Take a fresh look at your lifestyle.

ரீ ரிலீஸ் ஆகும் மாதவன் நடித்த தம்பி

187

ரீ ரிலீஸ் ஆகும் மாதவன் நடித்த தம்பி
இயக்குனரும் நடிகரும் தற்போதைய அரசியல் கட்சி தலைவருமான சீமான் இயக்கத்தில் உருவான படம் தம்பி. இதில் மாதவன் ஹீரோவாகவும்,பூஜா உமாசங்கர் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் வடிவேலு, பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. திரைப்படத்தை உத்ரா புரொடக்‌ஷன் நிறுவனம் வெளியிடுகிறது.