Take a fresh look at your lifestyle.

‘திரெளபதி 2’ படத்திற்கு யு/ஏ சான்று

172

‘திரெளபதி 2’ படத்திற்கு யு/ஏ சான்று
மோகன் ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமான ‘திரெளபதி 2’படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர்.14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை பிரம்மாண்டமாக பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ளனர்.