Take a fresh look at your lifestyle.

சிஷ்யனை இயக்கம் குரு

180

சிஷ்யனை இயக்கம் குரு
‘பிரியமுடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கியுள்ள படம் ‘சுப்ரமணி’. இதில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.ரிச்சர்ட் ரிஷி, நட்டி, தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா, ஜாஸ்பர், சுவாமிநாதன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, சனுக்யா இசை அமைத்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகும் இந்த படத்தை எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.