Take a fresh look at your lifestyle.

ஹனிமூன் மூடில் சமந்தா

152

ஹனிமூன் மூடில் சமந்தா
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நடிகை சமந்தா, சமீபத்தில் பிரபல பாலிவுட் டைரக்டர் ராஜ் நிதி மோருவை 2-வதாக திருமணம் செய்தார். கோவை ஈஷா மையத்தில் நடந்த இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சமந்தாவும், ராஜ் நிதி மோரும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு லிஸ்பன் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் இருவரும் தேன்நிலவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த புகைப்படங்களை சமந்தா சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.