ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை. General NewsNews By Vijay Talkies Last updated Dec 23, 2025 142 Share டிசம்பர் 24 முதல்,ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை. ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு. 142 Share