புத்தாண்டு கொண்டாட்டம் – அரசுக்கு உத்தரவு
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்பட்டதாக வழக்கு
“விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு