Take a fresh look at your lifestyle.

பாலகிருஷ்ணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

159

பாலகிருஷ்ணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
பாலகிருஷ்ணா நடிப்பில், போயபாடி ஶ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அகண்டா 2: தாண்டவம். இதில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத் துள்ளார். 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ,  ஆகியோர் தயாரிக்க, தேஜஸ்வினி நந்தமூரி படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள பிவிஆர் மாலில் நடந்த சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.