ராஷ்மிகா கையில் உள்ள மோதிரத்தின் ரகசியம் என்ன?
விஜய தேவாகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாக திரை உலகில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ராஷ்மிகா கையில் ஒரு மோதிரம் இருந்தது.அது அனைவரது சுவனத்தையும் ஈர்த்தது. உடனே புகைப்பட கலைஞர்கள் ராஷ்திகாவின் கை அசைவுகளை அங்குல அங்குலமாக படம் பிடித்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதோடு அந்த மோதிரம் ராஷ்மிகாவின் எங்கேஜ்மென்ட் ரிங் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்
Prev Post