Take a fresh look at your lifestyle.

பூஜா ஹெக்டேவின் புது ஸ்டைல்

83

பூஜா ஹெக்டேவின் புது ஸ்டைல்
பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே படங்களில் நடித்து நடிப்பால் பெயர் வாங்குகிறாரோ இல்லையோ படத்துக்கு படம் ஏதோ ஒரு பாடலில் தனது வித்தியாசமான நடன அசைவுகளால் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார். புட்டபொம்மா, அரபிக் குத்து, கனிமா பாடல்களில் ஆடி அசத்தியவர், சமீபத்தில் வெளியான கூலி படத்தில் மோனிகா பாடலிலும் ரசிகர்களை சொக்க வைத்தார். இதன் காரணமாக பூஜா ஒரு பாடலுக்கு ஆடினால் அந்த படம் ஹிட் ஆவதாக கோலிவுடில் கூறுகின்றனர். இதனால் முன்னணி ஹீரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்தால் உடனே ஓடி வருகிறாராம் பூஜா ஹெக்டே.