Take a fresh look at your lifestyle.

இதுவே எனது கடைசி படம் : வெற்றிமாறன்

43

இதுவே எனது கடைசி படம் : வெற்றிமாறன்
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி என்ற பெயரில் படங்களை தயாரித்தும் வருகிறார். ஏற்கனவே இவர் தயாரித்த மனுஷி படம் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இவரின் மற்றொரு தயாரிப்பான பேட் கேர்ள் படமும் சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறன் பேசுகையில், ஒரு தயாரிப்பாளராக பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.பேட் கேர்ள் படம் தான் நான் தயாரிக்கும் கடைசி படம். இதற்கு மேல் புதிதாக எந்த படத்தையும் தயாரிக்கபோவதில்லை என கூறினார். இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கினும் பங்கேற்றார்.