Take a fresh look at your lifestyle.

ஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்

42

ஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்
சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இந்த பட பூஜையில் நடிகர்கள் சசிகுமார், நடிகை சிம்ரன், இயக்குனர்கள் ஆர்.ஜே.பாலாஜி, ரஞ்சித் ஜெயக்கொடி,பிரபு ராம் வியாஸ், நடிகர் மணிகண்டன், தொகுப்பாளினி டிடி ஆகியோர் கலந்துகொண்டனர்.முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.