Take a fresh look at your lifestyle.

சரித்திர கதையான திரௌபதி-2

37

சரித்திர கதையான திரௌபதி-2
மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம் திரௌபதி-2 என்ற பெயரில் உருவாகிறது. இந்த படத்தை நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சோழ சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது. இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாகவும், ரக்‌ஷனா இந்துசூடன் ஹீரோயினாகவும் நடித்து உள்ளனர். மேலும் நட்டி நடராஜ், ஒய் ஜி. மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி இணைந்து வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.14 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் முகலாயர்கள் கால் பதித்த போது நடந்ததை வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.