மூன்று கெட்டப்புகளில் விஷால்
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் மகுடம் படத்தில் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விஷால் மூன்று கெட்டப்புகளில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள விஷால் இதில் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி நடிக்கின்றனர்.
Prev Post
Next Post