Take a fresh look at your lifestyle.

மண்டாடி பட போஸ்டரில் மிரட்டும் சூரி

44

மண்டாடி பட போஸ்டரில் மிரட்டும் சூரி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் புதிய படம் மண்டாடி. இதில் மகிமா நம்பியார் ஹீரோயின் ஆக நடிக்க, சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஆர். எஸ்.இன்போடேயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், சூரியன் பிறந்த நாளை ஒட்டி படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் மிரட்டல் லுக்கில் சூரி இருக்கிறார்.