Take a fresh look at your lifestyle.

இந்திரா -பட விமர்சனம்

90

இந்திரா -பட விமர்சனம்
போலீஸ் இன்ஸ்பெக்டரான வசந்த் ரவி பணி இடை நீக்கத்திற்கு அவரின் மது பழக்கம் காரணமாகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தால் குடிப்பழக்கம் அதிகமாகி கண் பார்வை பறிபோகிறது. இந்த நிலையில் மனைவி மெக்ரின் பிர்சடா திடீரென கொலை செய்ய ப்படுகிறார். மனைவியை கொன்றவர்களை பார்வை இழந்த வசந்த் ரவி எப்படி கண்டு பிடித்தார் என்பது தான் நீதி கதை. கண்பார்வை இழந்தவராக அழுத்தமான நடிப்பை வசந்த் ரவி கொடுத்துள்ளார். அவரின் மனைவியாக நடித்துள்ள மெக்ரின் பிர்சடாவின் இயல்பான நடிப்பு படத்தின் கதைக்கு பெரிய பிளஸ்.சைக்கோ கொலை யாளியாக சுனில் கலக்கியுள்ளார். சைக்கோ திரில்லா் கதையை இயக்குனர் சபரிஷ் நந்தா சொல்லி இருக்கிறார். இருப்பினும் பல இடங்களில் சுவாரஸ்யம குறைவது படத்திற்கு பலகீனம். பிரபு ராகவ் ஒளிப்பதிவு, அஜ்மல் தாஹ்சீன் இசை கதைக்கு பலம் சேர்த்துள்ளது.