Take a fresh look at your lifestyle.

தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ஷாட்

92

தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ஷாட்
டிராகன் வெற்றி படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்துள்ள ‘டியூட்’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு பிரதீப் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு போட்டி போடுவது குறிப்பிடத்தக்கது.